தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி


இந்த வலைப்பதிவில் உள்ள வாத்தியாரின் ஆக்கங்கள் அனைத்தும் பழையவை.

உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிட முடியாது. மாற்றாக நீங்கள் மின்னஞ்சல் மூலம் அதைச் செய்யலாம்.

அதற்கான பிரத்தியோக மின்னஞ்சல் முகவரி:

umayal2005@gmail.com

அன்புடன்
வாத்தியார்

Wednesday, July 15, 2009

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

ஒருவர் அதற்கு வழி சொல்கிறார்!
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள்.
படம் பெரிதாகத் தெரியும்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




வாழ்க வளமுடன்!

10 comments:

ஆபிரகாம் said...

ஹிஹிஹி... இது எங்கிட்டு கிடைக்கும்!

மதிபாலா said...

எப்போதைக்கும் எப்படின்னு தெரியல.

ஆனா இப்போதைக்கு தமிழ்மணமும் , கீற்றும் படிக்காம இருக்குறது..!

ஜெகநாதன் said...

சூப்பர் சுப்பையா!!

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

SP.VR. SUBBIAH said...

////ஆபிரகாம் said...
ஹிஹிஹி... இது எங்கிட்டு கிடைக்கும்!////

நாமளே செஞ்சு வச்சுக்க வேண்டியதுதான் அபிரகாம்!

SP.VR. SUBBIAH said...

////////மதிபாலா said...
எப்போதைக்கும் எப்படின்னு தெரியல.
ஆனா இப்போதைக்கு தமிழ்மணமும் , கீற்றும் படிக்காம இருக்குறது..!////

அதுதான முடியாது! பாழாய்ப்போன மனது கேட்காது!

SP.VR. SUBBIAH said...

/////ஜெகநாதன் said...
சூப்பர் சுப்பையா!!/////

இருந்தால் சரிதான்!

SP.VR. SUBBIAH said...

/////seidhivalaiyam.in said...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம்.
அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்/////

பதிந்துவிட்டேன்.உங்கள் சேவைக்கு நன்றி!

புருனோ Bruno said...

//எப்போதைக்கும் எப்படின்னு தெரியல.

ஆனா இப்போதைக்கு தமிழ்மணமும் , கீற்றும் படிக்காம இருக்குறது..!
//

:)

SP.VR. SUBBIAH said...

////புருனோ Bruno said...
//எப்போதைக்கும் எப்படின்னு தெரியல.
ஆனா இப்போதைக்கு தமிழ்மணமும் , கீற்றும் படிக்காம இருக்குறது..!
// :)////

வாருங்கள் டாக்டர். மகிழ்ச்சியாக இருப்பதற்கு மருந்து ஒன்றையும் ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை டாக்டர்?:-)))))

பல்சுவை அரங்கத்தின் உறுப்பினர்கள்

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!

  • Astrology பொன் காய்க்கும் மரம்! - *Astrology பொன் காய்க்கும் மரம்!* பொன்காய்க்கும் மரமா? என்னய்யா சொல்கிறீர்கள் என்று அவசரப்படுபவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் பதிவில் உ...
    6 hours ago