பல்சுவை அரங்கத்தின் உறுப்பினர்கள்

Tuesday, July 07, 2009

நகைச்சுவை: அலுவலகங்களில் அதுக்கும் வசதி வந்துவிட்டது!

நகைச்சுவை: அலுவலகங்களில் அதுக்கும் வசதி வந்துவிட்டது!

”எதுக்கு வசதி?”

”அதை நான் சொல்லக்கூடாது! நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள்”

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

1

2

3

4

5

வாழ்க வளமுடன்!

8 comments:

ananth said...

குடிமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

வடகரை வேலன் said...

அய்யா,

இது ஏற்கனவே நண்பர் கார்த்தியின் வலைப்பூவில் வந்துள்ளது. அவரது வலைப்பூவில் இருந்து இது போன்றவை களவாடப்பட்டு மின்ஞ்சலில் வலம் வருகின்றன. அவருக்கும் மின்னஞ்சலில் வருவதாக அறிகிறேன்.

அடுத்த முறை உங்களுக்கு ஏதும் வந்தால் அவரது வலையை ஒரு முறை பார்த்துக் கொள்வது நலம். உங்கள் மீது குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.

http://coolzkarthi.blogspot.com/2009/06/blog-post_30.html

முனைவர்.இரா.குணசீலன் said...

கிளம்பிட்டாங்கயா..........
கிளம்பிட்டாங்கயா........

SP.VR. SUBBIAH said...

////Blogger ananth said...
குடிமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.////

நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

////Blogger வடகரை வேலன் said...
அய்யா,
இது ஏற்கனவே நண்பர் கார்த்தியின் வலைப்பூவில் வந்துள்ளது. அவரது வலைப்பூவில் இருந்து இது போன்றவை களவாடப்பட்டு மின்ஞ்சலில் வலம் வருகின்றன. அவருக்கும் மின்னஞ்சலில் வருவதாக அறிகிறேன்.
அடுத்த முறை உங்களுக்கு ஏதும் வந்தால் அவரது வலையை ஒரு முறை பார்த்துக் கொள்வது நலம். உங்கள் மீது குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
http://coolzkarthi.blogspot.com/2009/06/blog-post_30.html////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Blogger முனைவர்.இரா.குணசீலன் said...
கிளம்பிட்டாங்கயா..........
கிளம்பிட்டாங்கயா......../////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Dinesh babu said...

டாஸ்மாக் ஆகா இருந்தால் தமிழ் குடிமகன் என்று சொல்லலாம். Foreign சர்ரக்காக இருப்பதால் பரதேசி குடிமகன் என்று சொல்லலாம்!

SP.VR. SUBBIAH said...

////Dinesh babu said...
டாஸ்மாக் ஆகா இருந்தால் தமிழ் குடிமகன் என்று சொல்லலாம். Foreign சரக்காக இருப்பதால் பரதேசி குடிமகன் என்று சொல்லலாம்!////

அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் சாமி! குடிமக்கள் சண்டைக்கு வந்துவிடப்போகிறார்கள்!

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!