Thursday, May 08, 2008

இவரைத் தெரியமா?

இவரைத் தெரியமா?



தெரியவில்லையா?

சரி, க்ளூ வேண்டுமா?

ஒன்றல்ல, நான்கு க்ளுக்கள் தருகிறேன்

1. தமிழக அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவர்
2. காரைக்குடிக்காரர்
3. இவர் பிறந்தது 1908ஆம் ஆண்டு
4. 1940 முதல் 1980 வரை, காரைக்குடிக்குச் சென்ற இரண்டு பெரிய அரசியல்
கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இவரைப் பார்க்காமல் திரும்பியிருக்க மாட்டார்கள்

யார் இவர்?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவரி பின்னூட்டமிடுங்கள்!

0 comments:

ஒதுக்கீடு இல்லாமல் ஒரு வகுப்பறை!